2017 - ஜூலை மாத ஜோதிடக் குறிப்புகள்
ஜூலை - 03 ஆனி - 3 பெரியாழ்வார் திருநக்ஷ்த்ரம்
ஜூலை - 04 ஆனி - 4 சுக்ல பக்ஷ ஸர்வ ஏகாதசி
ஜூலை - 06 ஆனி - 22 சுக்ல பக்ஷ மஹாப்ரதோஷம்
ஜூலை - 08 ஆனி - 24 பௌர்ணமி, அருணகிரியார் குருபூஜை
ஜூலை - 11 ஆனி - 27 ச்ரவண விரதம்
ஜூலை - 12 ஆனி - 28 க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தி
ஜூலை - 13 ஆனி - 29 சதுர்த்தி விரதம்
ஜூலை - 14 ஆனி - 30 க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி
ஜூலை - 15 ஆனி - 31 ஷஷ்டி விரதம்
ஜூலை - 16 ஆனி - 32 ஏயர்கோன்கலிக்காமர் குருபூஜை
ஜூலை - 17 ஆடி - 01 ஆடிப்பண்டிகை
ஜூலை - 18 ஆடி - 02 கிருத்திகை, கரிநாள்
ஜூலை - 19 ஆடி - 03 கிருத்திகை விரதம், கிருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி
ஜூலை - 21 ஆடி - 05 க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம், மாஸ சிவராத்திரி
ஜூலை - 22 ஆடி - 06 போதாயண அமாவாஸ்யை, கூற்றுவார் குருபூஜை
ஜூலை - 23 ஆடி - 07 ஆடி மாஸ அமாவாஸ்யை
ஜூலை - 24 ஆடி - 08 சந்த்ர தர்சனம்
ஜூலை - 26 ஆடி - 10 சுக்லபக்ஷ சதுர்த்தி, கரிநாள், ஆடிப்பூரம், ஸ்ரீ ஆண்டாள் திருநக்ஷ்த்ரம்
ஜூலை - 27 ஆடி - 11 ராஹூ - கேது பெயர்ச்சி
ஜூலை - 28 ஆடி - 12 சுக்லபக்ஷ ஷஷ்டி
ஜூலை - 30 ஆடி - 14 பெருமிழலைக்குறும்பர் குருபூஜை
ஜூலை - 31 ஆடி - 15 சுந்தரமூர்த்தி சுவாமிகள் மற்றும் சேரமான் பெருமான் குருபூஜை